கூடிவருந் தன்மையே நட்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நல்ல உதவிகள் நாலுபேர்க்கு நன்மையை
வெல்லும் வகையினில் வேண்டித்தான் – சொல்லுவண்ணம்
நாடியே நன்மையினை நல்லபடி செய்திடும்
கூடிவருந் தன்மையே நட்பு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Dec-25, 4:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே