2026

பன்னிரண்டு மாதங்களாய்
மகிழ்வாய் வாழ்ந்து
மாண்டுப் போன
2025 ஆம் ஆண்டிற்கு
வானவேடிக்கைகளுடன்
இறுதிச் சடங்கு நடந்தது
நள்ளிரவு 12 மணிக்கு.....



இளைய கவி

எழுதியவர் : இளையராஜா .பரமக்குடி. (1-Jan-26, 12:10 am)
பார்வை : 43

மேலே