புன்னகையில் வந்தாய்
பூவெல்லாம் மலர்ந்து
---தேனைச் சிந்துது
பூவிதழ்கள் விரிந்து
---மணத்தை வீசுது
தாவிடும் தென்றலுன்
---தாவணி தழுவ
பூவினைப் பறித்திட
---புன்னகையில் வந்தாய்
பூவெல்லாம் மலர்ந்து
---தேனைச் சிந்துது
பூவிதழ்கள் விரிந்து
---மணத்தை வீசுது
தாவிடும் தென்றலுன்
---தாவணி தழுவ
பூவினைப் பறித்திட
---புன்னகையில் வந்தாய்