ஹைக்கு

வாழ்க்கை

நாடக ஒத்திகை
களைப்பு உள்வாங்க
கதை முற்று !

எழுதியவர் : மு.தருமராஜு (9-Apr-25, 2:09 pm)
Tanglish : haikku
பார்வை : 15

மேலே