மென்மலர் ரோஜாவே கள்ளும் சுமந்து சிரிக்கிறாய்

முள்ளிடையே பூத்துவந்த மென்மலர் ரோஜாவே
கள்ளும் சுமந்து சிரிக்கிறாய் கள்தருமோ
போதை கவின்மலரே தேனின் இனிமையில்
பூஅமுதைச் சிந்துமோ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-25, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே