வாவா கண்ணே

நீந்தும் கயல் நீலவிழி மயில்
கூந்தல் மேகம் கூவும் குயில்
காந்தம் உடல் கவர்ச்சிக் கடல்
காந்தும் நெஞ்சம் கன்னியுன்னால்
சாந்தம் பெறவே வாவா கண்ணே!

அஷ்றப் அலி

எழுதியவர் : A L A Ali (21-Jul-25, 12:06 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 22

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே