மயிலழகே

செம்மஞ்சள் மலரே சிறகடிக்கும் மயிலழகே செவ்வந்தி மாலையிலும் பொன்னொளிரும் வெயிலழகே
கன்னக்கதுப்பினிலே கைப்பிடியில் என்நெஞ்சை
கொண்டு சென்றுவிட்ட கோலவிழி ஒயிலழகே
அஷ்றப் அலி