பற்றறு

பற்றறு.

உலகை மற
மகிழ்ச்சி அடைவாய்
உன்னை மற (ego)
இறைவனை காண்பாய்

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Jul-25, 8:38 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 43

மேலே