இன்பமென ஆமோ இயம்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

முன்னையோர் சொற்கேட்டு முந்திவரல் இன்பமென்பேன்
அன்னையர் சொற்கேட்டும் ஆமென்போம் – இன்பந்தான்;
கன்னலன்ன தேன்மொழியாள் காட்டுகின்ற பொய்க்கோபம்
இன்பமென ஆமோ இயம்பு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-25, 7:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே