பருத்திப் பெண்ணாள்

பருத்தி வெடித்தாள் பஞ்சாக சிரித்தாள்
இருத்தியெனை வதைக்கிறாள் எழில்க் கொடியாள்
துருத்தி இரும்பாக தகிக்குதே உள்ளம்
வருத்தியது போதுமடீ அணைக்க நீ வா

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (24-Jul-25, 10:35 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 63

மேலே