அச்சமிலாக் கவிவேள்

முறுக்குமீ சைக்கவிஞன் முத்தமிழ்ச் சிற்பி
மறுப்பான் எதிர்ப்பான் முரசு முழக்குவான்
கச்சைகட்டி தோளினைக் கொட்டுவான் துள்ளுவான்
அச்சமி லாக்கவி வேள்
---11 செப்டம்பர் இன்று அச்சமிலாக் கவிவேள் பாரதி நினைவு நாள்