மின்னிடும் மேனியில் மின்னல் ஒளிக்கீற்று

மின்னிடும் மேனியில் மின்னல் ஒளிக்கீற்று
மின்னும் விழிகளில் மீனினம் துள்ளுது
கன்னங் கருங்குழலில் கெட்டிமல்லிப் பூச்சரம்
கன்னங்கள் செம்மங் கனி

எழுதியவர் : கவின் சாரலன் (16-Sep-25, 11:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே