காக்கை

அமாவாசை அன்று
மொட்டை மாடிகள் எல்லாம்
சரவணபவன்தான்

எழுதியவர் : கவிஞர் அரசன் (6-Jan-26, 6:38 pm)
Tanglish : kaakai
பார்வை : 7

மேலே