அன்பளவு - குறள் வெண்பா

அளவறியா நல்லமுதும் நஞ்சு அதுபோல்

உளமறியா மல்செலுத்தும் அன்பு

எழுதியவர் : Hemandhakumar (15-Sep-25, 10:12 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 41

மேலே