பேருபெற்றார் நல்லறிவைப் பேண் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

யாரெவ ரெவ்வா றெழுதிடினு மென்னபிழை
கூரிய புத்தியுளோர் கூறுவர்! – நேரெனவே
தேருவதும் மெய்யின் திறங்கொண்டார் நோக்கினிலே
பேருபெற்றார் நல்லறிவைப் பேண்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-25, 8:28 pm)
பார்வை : 15

மேலே