புத்தகம் பொய்விரிக்கும் புன்னகைப் பூவிரிந்தால்

சித்திரம் செவ்வானம் செந்தமிழ் எத்தனை
அத்தனையும் அன்பேநான் அர்ப்பணித்தேன் உன்னிடம்
முத்துப்பே ழைதிற வாய்