செல்லமே

செல்லமே
_____________________________

வெண்ணிலவே..
வெண்ணிலவே...
அட..சட்.
நிறுத்து.
அது ஒண்ணும் எங்கோ
தொலைவில் இல்லையே.
நம் ராக்கெட் விளையாட்டுக்குள்
தானே இருக்கிறது.
எங்கோ இருந்து
எங்கேயும் ஆளும்
என் செயற்கை அறிவே
என் செல்லமே...
என்று
கூப்பிடு!
_______________________________
சொற்கீரன்.

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன்(சொற்கீரன்) (5-Sep-25, 8:17 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : chellame
பார்வை : 44

மேலே