நடந்துவர வேண்டுமென்று நான்விரித்த ரோஜா

நடந்துவர வேண்டுமென்று நான்விரித்த ரோஜா
கடந்துநீ சென்றிடாதே பார்க்காமல் ரோஜா
மலர்கள் அனைத்தும் மனம்வாடிப் போகும்
மலர்ரோஜா வுக்காக வா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-25, 10:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே