நதியலை போல நடந்திடும் உன்னை

பொதிகைபா டும்புதுப்பாட் டின்செந் தமிழாய்
புதியவிடி காலையின் தென்றலிளம் காற்றாய்
நதியலை போல நடந்திடும் உன்னை
பதியாமல் போமோஎன் பா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-25, 4:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே