என் காதலை கணக்கிடு

என் காதலை
எனக்கு "கணக்கிடு"
என்றேன் " ஏ ஐ"யிடம்.
அது இதோ தீர்வு
என்று காட்டிவிட்டது
சில நேனோ விநாடிகளில்.
ஆனால்
அதுவோ
பல பில்லியன் ஒளியாண்டு தூர‌
ஒரு "கேலக்ஸியில்"

_________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன்(சொற்கீரன்) (4-Sep-25, 7:04 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 62

மேலே