வெளியில் சொல்ல முடியாது

இதை மட்டும்
வெளியில் சொல்ல முடியாது

மனம் மட்டும் உள்ளே இருந்து சொல்லும்
அவனும் இவனும்
ஒன்றாவார்கள்
இரவில் மட்டும்

காலைப்பொழுது
பொதுவாய் பயணிக்கும்
உலகை இயல்பில்

எழுதியவர் : பி செந்தில் வளவன் (7-Oct-25, 2:42 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 3

மேலே