ஓணம்ஓ ஓணமடி ஓமனப் பெண்ணே இன்று

ஓணம்ஓ ஓணமடி ஓமனப்பெண் ணேஇன்று
நாணமும் ஏனடி நீலவிழி தன்னிலே
ஓணத் திருவிழாவில் ஓடங்கள் ஒட்டிடலாம்
நாணம்வேண் டாமடிவா நீ

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-25, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 22

மேலே