அனிகா கனிகா

டேய் டக்கில்டா உன்ற பங்காளி
பொண்ணுக்குப் பேரு வச்சுட்டானமே!
உண்மையா?
@@@@@
உண்மை தான் பாட்டிஜி.
@@@@
என்னடா என்னைப் பாட்டிசினு சொல்லற?
@@@@@
இப்பெல்லாம் ஒரு பேருகூட 'ஜி' சேர்த்துச்
சொல்லறது தான் மரியாதை.
@****@@@@
உன்ற மரியாதை கெடக்கட்டும். உன்ற
பங்காளி கொழந்தை பேரு என்னடா?
@@@@@@
அனிகா.
@@@@@@
அனிக்கவா? வழக்கமான இந்திப் பேரு
தானே?
@@@@@
தன்மானம் உள்ள தமிழர்கள் யாரும
அவுங்க குழந்தைக்குத் தமிழ்ப் பேரை
வைக்கமாட்டாங்க. இந்திப் பேரை
வைக்கிறவங்க தான் நாட்டுப் பற்று
உள்ளவர்கள்
@@#####
சரி அது கெடக்கட்டும். நீ என்னைப்
பாட்டிசின்னு கூப்புட்ட போதே நானும்
இந்திக்காரப் பாட்டி ஆயிட்டேண்டா
டக்கில்டா. சரி உன்ற கொழந்தைக்கு
என்ன பேரு வைக்கப் போறே?
@@*£££££
என்ற பங்காளி குழந்தை பேரு 'அனிகா'.
என்ற குழந்தைக்கு நீங்கள்ஜியே பேரு
வச்சுடுங்க பாட்டிஜி.
@@@@@@@
அவங் கொழந்தை அனிக்கா. உன்ற
கொழந்தைக்குக் 'கனிக்கா' (கனிகா)-ன்னு
பேரு வையுடா டக்கில்டா.
@@@@@@
அனிகா. கனிகா. நல்ல பொருத்தமா
பேரு ஷ்ரி பாட்டிஜி. மிக்க நன்றி பாட்டிஜி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Anika = Goddess Durga, Grace, Favour. (female
name). Czech, Hebrew, Dutch, Indian origin.
Kanika = Atom, Molecule, Seed. (female name).
Indian, Egyptian origin.