மலர்1991 - - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மலர்1991 - |
இடம் | : தமிழகம் |
பிறந்த தேதி | : 10-Apr-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 7822 |
புள்ளி | : 7324 |
நம் மொழி செம்மொழி சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி!
அட சனியஞ் பிடிச்சவளே. வாசல்ல வச்சிருந்த பானையை ஒடச்சுட்டாளே! யாருடா அவ?
@@@@@@@
பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற.ஒறவுக்காரப் பொண்ணு.
@@@@@@
அவ.பேரு என்னடா?
@@@@@@@@@
அவ பேரு என்னடா?
@@@@@@@@
அட சனியன் பிடிச்ச சாணியா! எங்க.பாட்டி.காலத்துப் பானை. அது மாதிரி பானையெல்லாம் இந்தக் காலத்தில எங்கயும் கெடைக்காது..பேரப் பாரு 'சாணியா'. என்ன பேரோ!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Saniya = a moment of time.

இதழோரப் புன்னகையில் வெள்ளைப் பூக்கள் உதிருது
இருகன்னங்களின் குழிவுகள் அழகிய ஓவியம் தீட்டுது
இளவேனில் தென்றல் வந்து இதயத்தில் கவிதை எழுதுது
இருவிழி ஒருமொழி இருகுழிவு அந்தியின் ஓவியம் இது !
ஒரு கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின்.முன் சுமார் ஐம்பது பேர்.அரட்டைச் சத்தம். தலைவர் உதவியாளரிடம்:
என்னய்யா கூட்டம். சத்தமா பேசற மாதிரி.கேக்குது..யாருடா அவுங்க?
@@@@@@@
அய்யா, நம்ம கட்சில ரவுடிங்களச் சேத்துக்கற தகவலை அறிஞ்சு சுமார் ஐம்பது ரவுடிங்க தனி பஸ் பிடிச்சு வந்திருக்கறாங்க.
@@@@@@@@@
நல்ல தகவல்டா சுரேஷ். சரி. அவுங்களுக்கு துண்டு போத்தி நம்ம கச்சில சேர்க்கணும்..வேண்டிய அளவு துண்டுகளையும் சிக்கன் பிரியாணி பொட்டலங்களையும் ஏற்பாடு செய். பஸ் வாடகை, ஆளுக்கு ஆயிரம் நிதி ஆலோசகர் மூலமா வாங்கி வை. நம்ம வெற்றி நாளுக்கு நாள் பிரகாசமா தெரிதடா சுரேஷ்.
@@@@@@@@@
அய்யா நீங்க தான் அடுத்த மு

சின்னத் தாத்தாவுக்கு கனகாபிஷேகம்
#################
டேய் பசங்களா சின்னத் தாத்தாவுக்கு வயசு தொண்ணூறுக்கு மேல் ஆகிறது. அவர உயில் சாசனப்படி அவருக்கு 90 வயசுக்கு மேல ஆச்சுனா அவருக்கு நாம கனகாபிஷேகம் செய்ய வேண்டுமாம்..
###########
கனகாபிஷேகம்னா என்ன பெரியம்மா?
########
உலக சுகத்தைத் துறந்து புனிதமான
வாழ்க்கை வாழறவங்களுக்கு தங்கக் காசில அபிஷேகம் செய்யணும். சின்னத் தாத்தா சந்நியாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். காசில பத்து வயிலிருந்து எம்பத்தஞ்சு வயசு வரைக்கும் காசி மடத்தில் வாழ்திட்டு பத்து வருசத்தக்கா முன்னாடி இங்க திரும்பி வந்தாரு. வந்ததிலிருந்து அவரோட மடத்திலேயே இருக்கிறார்..
*********

காப்பு- தோப்பு - மாப்பு
###################
நண்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ":காப்பு, தோப்பு, மாப்பு' இங்க வாங்கடா செல்லங்களக் கூப்பிட்டயே. யாரு இவுங்கெல்லாம்.
@#########
மூணு பேரும் எம் பசங்க தான்..
##########
காப்பு, தோப்பு, மாப்பு உம் பசங்களா?
விளக்கமாச் சொல்லுடா நண்பா?
***********************
காப்பு வெளிநாட்டுப் பேரு. அர்த்தம் அர்த்தம் தெரியாது..இன்னொரு பையன் எங்க தென்னந்தோப்பில பொறந்ததால 'தோப்பு'. கடைசிப் பையன் பொறந்ததும் அவனை முதல் முதலாப் பார்க்க வந்த என் மைத்துனர் அவனை 'மாப்பு, மாப்பிள்ளை"னு கொஞ்சினாரு. 'மாப்பு' அவனோட பேராகிப் போச்சுடா.
##########
அருமைடா நண்பா. இப்பட

பூக்கடை ஓரம்
சாக்கடையும் ஓடுது
பூக்களுடன் நீ சிரிக்கிறாய்
பூக்கள் சிந்துது தேனை
புன்னகை சிந்துகிறாய் நீ
பூக்களையும் உன்னையும் ரசிக்கவோ
ஓடும் சாக்கடையைப் பார்த்து முகம் சுளிக்கவோ
என்ன செய்வதடி தோழி !
வானில் ஓர் நிலவு
வளரலாம் தேயலாம்
வசந்தத் தென்றல்
தொடலாம் தொட்ட கலலாம்
தேயாத நிலவாய்
விட்டகலாத் தென்றலாய் என் நீ !