மலர்1991 -- கருத்துகள்

கும்கி அவர் மீது உட்கார்ந்தால் அவர் வாழைப பழமாகக் கனிந்து விடுவார்.

எழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நல்லது.

நலம். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..வாழ்க தமிழ். வளர்க தமிழ் நாடு. வெல்க சமத்துவம்.

காலத்தை வென்று நிற்கும் தீமைகளைச் செய்யும் தீயவர்கள்......

நல்லவர்க்கு ஆதரவு மிகவும் குறைவு. காலத்தை வென்று நிற்கும் தீயவர்கள் விளம்பரத்தால் பாமர மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துவிடுகிறார்கள்.

தீயைத் தீ சுடுவதில்லை
தீயவர்க்குக் கேடு வருவதில்லை.

குறுங்கவிநை என்றாலும் ஒரு பெண்ணின் உள்ளக் கிடக்கையை எளிமையாக உரைக்கிறது.

அவள் பார்வையே கவிஞரின் நெஞ்சில் குளிர் ஓடையாகப் பாய்கிறது. காஷ்மீர் பனி நீரின் குளிரைத் தாங்கும் உள்ளம். சிறப்பு கவிஞரே.

அம்மாவும் புனிதமானவர் என்பதை இருவரிக்கவிதையில் விதைத்துவிட்டீர்.

'சைட்' சைல்ட் என்று வாசிக்கவும்.

அருமையான கற்பனை கவிஞரே..குறுங்கவிதை இளமை துள்ளலோடு. வாழ்த்துகிறேன்.

அழகிகளையும் பூக்கடையையும் மட்டும் பாருங்கள். ரசியுங்கள். சாக்கடை தெரியாது 'கவின்'ஞரே.

அந்த அழகியின் மின்னல் அழகியின் தாக்கம் கவிதையானது சிறப்பு கவிஞரே.

நன்றி அய்யா. தமிழுணர்வையும் தமிழர் பண்பாட்டையும் கற்றவர்ஙளே மறந்துவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள தமிழ்ப் பெயரை மூன்றாகப் பிரித்தாவ்.... அருமையான விளக்கம். நன்றி கவிஞரே.


மலர்1991 - கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே