ஒரு கோடி ரூபாய் பரிசு
அன்புடைய ஊருக்காரங்களுக்கு,
உறவுக்காரங்களுக்கு, உலகத்
தமிழர்களுக்கு சவால் விடறேன். இதில்
வெற்றி பெரும் முதல் நபருக்கு ஒரு கோடி
ரூபாய் பரிசு.
நிபந்தனை:
என் ஒரு மாத பெண் குழந்தையின்
பெயர் 'பட்டி'. பட்டி பழந்தமிழ்ச் சொல்.
தமிழ்நாட்டில்
ஆயிரக்கணக்கான சிற்றூர்களின்
பெயர்கள் 'பட்டி' என்று முடியும்.
பட்டி' என்றால் 'பெண் நாய்' என்ற பொருள்
தரும் தமிழ்ச்
சொல்லும் உள்ளது. இதே பொருளில்
மலையாளத்தில் 'பட்டி'யைப்
பயன்படுத்துகிறார்கள்.
என் ஒரு மாதப் பெண் குழந்தையின்
இந்திப் பெயர் 'பட்டி'. உலகத் தமிழர்களின்
பெண் குழந்தைகளில் ஐந்து வயதைக்
கடந்த எந்தக் குழந்தையின் பெயராவது
'பட்டி' என்று இருந்தால், இந்திப் 'பட்டி'யாக
இருந்தால், கீழ்க்கண்ட முகவரிக்கு
முதலில் தெரிவிக்கும் நபருக்கு ஒரு கோடி
ரூபாய் பரிசு தரப்படும் குழந்தையின்
பிறப்புச் சான்றிதழை ஆய்வு செய்த பின்பு.
####₹₹₹₹₹₹
பெயரடியான்
12345
அண்ணா சாலை
தீப்பொறிப்பட்டி
600000000
செல்பேசி: ௦௦௦௦௦௦௦௦௦
மின்னஞ்சல்: thirumeni@thiiiiiporipatti.கம
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Patti = Noble woman. Indian origin. Feminine
name