அஷ்வினி இங்க வாடா

அம்மா, யாரைக் கூப்பிட்டீங்க?



@@@@@

அஷ்வினியைக் கூப்பிட்டேன்.

@@@@@@

எப்பிடி அஷ்வினியைக் கூப்பிட்டீங்க?

@@@@@@

அஷ்வினி இங்கே வாடானு கூப்பிட்டேன்.

@@@@@@@@

அஷ்வினி ஆண் பிள்ளையா? பெண்

பிள்ளையா?

@@@@@@@@@

அஷ்வினி என்ற பேரன்.

@@@@@

என்னம்மா பெண் பிள்ளைக்கு வைக்கிற

பேரைப் பெண் பிள்ளைக்கு வைக்கிற

பேரை ஆண் பிள்ளைக்கு

வச்சிருக்கிறீங்களே?

@@@@@@


வடக்க எல்லாம் ஆண் பிள்ளைகளுக்கும்


அஷ்வினினு பேரு வைக்கிற வழக்கம்

உண்டு. நாங்க அதைப் பார்த்துத்தான்

எங்க பேரனுக்கு அஷ்வினினு பேரு

வச்சோம். எங்க பேத்தி பேரு வைஷ்ணவி.

இந்தப் பேரையும் வடக்க ஆண்

பிள்ளைகளுக்கும் வைக்கிறாங்க.

@@@@@@@@@

இந்த மாதிரி பிறந்த நட்சத்திரப் பேரைப்

பிள்ளைகளுக்கு வைக்கிறதனால

குழப்பம் தான் வரும்.

எழுதியவர் : மலர் (30-Apr-25, 5:05 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 36

மேலே