கூட்டம் கூட்டமா பாட்டிமார்கள் வர்றாங்க
நம்ம பரம்பரைச் சொத்து ஏராளாமா கெடக்குதுன்னு ஒரு
ஆரம்பப் பள்ளி ஆரம்பிச்சி, அதை இடைநிலைப் பள்ளியாக்கி,
அதை உயர்நிலைப் பள்ளியாக்கி, அதை மேல்நிலைப்
பள்ளியாக்கி, அதை கல்லூரியாக்கி, ஏராளமான பள்ளிகளையும்,
கல்லூரிகளையும் உருவாக்கி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்
கழகம் ஆக்கி அதுக்கு நான் நிறுவனர்-துணைவேந்தர் ஆக
ஆசைப்பட்டேன்.
என் கனவெல்லாம் மண்ணோடு மண்ணாப் போச்சே
@@@@@@@@@@@@@
என்ன ஆச்சுங்க நண்பரே?
@@@@@@@@@@@@@
எங்க ஜமீன் பாட்டி பேரு மங்காத்தா நாச்சியார். நான் எடுத்து
வச்ச முதல் அடியே தப்பாப் போச்சு.
@@@@@
எப்பிடி?
@@@@@@@@@@@@@@
பள்ளியோட பேருல வித்யாலயா, வித்யாஸ்ரம்.இண்டர்நேஷன்ல்
ஸ்கூல்னு பேரு வச்சிருந்தா நல்லது. நான் ஆரம்பிச்ச ஆரம்பப்
பள்ளிக்கு 'மங்காத்தா ஆரம்பப் பள்ளி'னு பேரு வச்சேன். அங்க
பாரு நூத்துக்கணக்கான பாட்டிமார்கள் பள்ளியின்
நுழைவாயிலுக்கு வெளில காத்துட்டு நிக்கறாங்க.
@@@@@@@@@@
தமிழப் பேரை ஒரு பள்ளிக்குப் பேரா வச்சா யாருமே
சேரமாட்டாங்க. அதாவது பள்ளி