பேசாத மௌனத்தால் பேசும் மொழியோநீ

வீசாத தென்றலிலும் வாடாத மல்லிகையோ
பேசாத மௌனத்தால் பேசும் மொழியோநீ
பூவாத தோட்டத்தில் புன்னகைப்பூ ஏந்திவந்தாய்
பூவாத்தோட் டத்தில் சிரிப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-25, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே