ஹைக்கூ
ஹைக்கூ
கேட்காமலே கிடைக்கிறது
வகை வகையாய் படையல்
பசியின்றி கடவுள்..!
செலவில்லாத கடவுள்
தேற்றிக் கொள்கிறார்
உண்டியலில் பணம்..!
-சொ. சாந்தி-
ஹைக்கூ
கேட்காமலே கிடைக்கிறது
வகை வகையாய் படையல்
பசியின்றி கடவுள்..!
செலவில்லாத கடவுள்
தேற்றிக் கொள்கிறார்
உண்டியலில் பணம்..!
-சொ. சாந்தி-