கடிதம்

உணர்வின் ஓவியமாய்
எழுத்துக்களைச் சுமந்து செல்லும்
சிறகில்லாப் பறவை!

எழுதியவர் : கவிஞர் மா.தமிழ்ச்செல்வி (12-Aug-25, 6:52 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
Tanglish : kaditham
பார்வை : 15

மேலே