ஊர்வசிநீ யாரோ

பூப்பறிக்கும் வேளை புலர்காலைப் போதிது
ஆர்ப்பரிக்கும் வண்டினத்தின் ஆனந்த தேன்ராகம்
தேர்பெற்ற முல்லைச் சிரிப்பி னிலேவந்த
ஊர்வசிநீ யாரோ உரை
பூப்பறிக்கும் வேளை புலர்காலைப் போதிது
ஆர்ப்பரிக்கும் வண்டினத்தின் ஆனந்த தேன்ராகம்
தேர்பெற்ற முல்லைச் சிரிப்பி னிலேவந்த
ஊர்வசிநீ யாரோ உரை