இனியபொன் மாலை இவளில்லை என்னுடன்

தனிமையில் நான்நடந்தேன் வானில் நிலவு
இனியபொன் மாலை இவளில்லை என்னுடன்
தென்றல் வருடிவிட்டுச் சென்றதெங் கேயென்று
முன்னேநீ வந்தாய் நிலா
தனிமையில் நான்நடந்தேன் வானில் நிலவு
இனியபொன் மாலை இவளில்லை என்னுடன்
தென்றல் வருடிவிட்டுச் சென்றதெங் கேயென்று
முன்னேநீ வந்தாய் நிலா