ஆகுபெயர்

கவிதையின் நாயகியாக
உனை வைக்க நினைத்தால்,
ஒரு கவிதையே
கவிதையின் நாயகியாக,
ஆகுபெயராக நின்றாயே
அற்புத மங்கையே!💚🩷

எழுதியவர் : மனுநீதி (12-Jul-25, 2:38 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 26

மேலே