ஆலயப் பொறுப்பு அறம்பிழன்றோர் கையினில்
ஆலயப்பொ றுப்பு அறம்பிழன்றோர் கையினில்
சோலைப்பூ போல்வாடிச் சோர்ந்துபோன தேஅறமும்
ஆலவாய்ப் பேரழகா அம்பலத் தாண்டவா
காலத்தின் கோலத்தைக் காண்.
--அம்பலத்தாண்டவா --அம்பலத்து ஆண்டவா --அம்பலத் தாண்டவா
இரு வழியிலும் பொருள் கொள்க
ஆலயப்பொ றுப்பு அறம்பிழன்றோர் கையினில்
சோலைப்பூ போல்வாடிச் சோர்ந்துபோன தேஅறமும்
நீலமேனி கொண்ட நெடுந்துயி லோன்எழு
காலத்தின் கோலத்தைக் காண்.