அதர்மம் பார் ஆலயத்தில் ஆசாரக் கொள்ளை

அதர்மம்பார் ஆலயத்தில் ஆசாரக் கொள்ளை
பதறிச் சிதறியோடும் புல்லியர் கூட்டம்
விதிதனின் போக்கேகாண் வேறான தென்றும்
சிதையா துயர்தர்மம் தான்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-25, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 9

மேலே