ஆத்திகன் தீச்செய்கை

நாத்திகன் பேச்சினால் நச்சாலம் பீறிடும்
ஆத்திகன்தீச் செய்கை அதர்மத் தினைவளர்க்கும்
ஆல யமணி அருளோசை திக்கின்றி
பாலையில் பாதையிழக் கும்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-25, 10:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 14

மேலே