சாரல் முகில்தூவ தூறலில் நாம்நனைவோம்

ஏரிக் கரையில் இளந்தென்றல் வீசிவர
சூரியனும் தூவுகிறான் பொன்னிளம் வெய்யிலை
சாரல் முகில்தூவ தூறலில் நாம்நனைவோம்
காரிகையே வந்துதோள் சாய்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-25, 6:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே