உழைத்த உடல் ஓய்வெடுக்கும் இடம்

உழைத்த உடல் ஓய்வெடுக்கும் இடம்
**********************************************
மருத்துவ வாயில் அள்ளாடும் கூட்டம்
அசராமல் உழைத்தவன் அன்றொரு நாள்
தடுக்கி முற்றத்தில் விழுந்தான்
இடது கால் தடுக்கி இல்லத்தில்
இமை பொழுதில் சரிந்தான்
மருத்துவ வளாகம் காத்திருந்த தருணம்
ஓய்வெடுக்கும் நேரம் இதுவன்றோ...

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (2-Oct-25, 8:25 pm)
பார்வை : 41

மேலே