கவிஞர் முனைவர் பெஇராமமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞர் முனைவர் பெஇராமமூர்த்தி |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 21-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 383 |
புள்ளி | : 40 |
முனைவர் பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மார்ச் மாதம் 04.03.2020 ல் வழங்கி கௌரவித்தது. L.N. Govt Arts college Ponneri.இரு நூல்கள் எழுதி உள்ளேன்.ஒன்று "மாலை நேரத்து மஞ்சள் பூக்கள்" என்ற கவிதை நூல் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் வெளியிடப்பட்டது. மற்றொன்று " அந்தப் பொழுது மயக்கம்" என்ற சிறுகதை நூல் தயார் நிலையில் உள்ளது.பாரதியார் பணிச்செம்மல் விருது, இலக்கியத் தென்றல் விருது,நற்கவிஞர் விருது பெற்றுள்ளேன்
இல்லறம் என்னும்
நல்லறம்
**********************
இல்லம் என்றும் இன்பம் நல்கிடும்....!
துன்பம் இன்றி வாழ்ந்தால் இனித்திடும்...!
வறுமை கலந்தால் துன்பம் வந்திடும்...!
உற்றார் உறவினர் ஒற்றுமை சுவைத்திடும்...!
உழைப்பு ஒன்றே உயர்வைத் தந்திடும்...!
பாசம் கூடினால் அன்பு வெளிப்படும்....!
முனைவர் பெ.இராமமூர்த்தி
விடுமுறை விடையாட்டு******************தெருவில் ஆடும் நொண்டி ஆட்டம்//சிறார்கள் மனதில் புன்னகை ஓட்டம்//பசியும் மறந்திடும் #விடுமுறை
ஓடும் நதி
***************
காடு மேடெல்லாம் சென்றிடும்...
பாதை எங்கும் செழித்திடும்...
மண்ணையும் மனிதனையும் வளப்படுத்துமே.....
இறுதி வெற்றி ஆனந்தமே...
கடலில் கலந்து சங்கமம் ஆகுமே....
பூவின் அன்பு ***************** சூரியன் மீது... கொண்டுள்ள காதலால்... தலையசைத்து .. தன் மீது.. இன்பம் கொண்டாடிய பூக்கள்... தேனீக்களின் ஆனந்தம்....
மூங்கில் காற்று
*******************
மூங்கில் காற்றிலே புல்லாங்குழல் கேட்கின்றதே...
முகில்களின் கூட்டம் மாலையிலே தோரணம் ....
பறவைகளும் கூடியே வந்தனம் செய்கின்றதே...
மனிதன் வாழ்வில் அதுவும் வசந்தமே..
மூங்கில் காற்று
*******************
மூங்கில் காற்றிலே புல்லாங்குழல் கேட்கின்றதே...
முகில்களின் கூட்டம் மாலையிலே தோரணம் ....
பறவைகளும் கூடியே வந்தனம் செய்கின்றதே...
மனிதன் வாழ்வில் அதுவும் வசந்தமே..
பூவின் அன்பு ***************** சூரியன் மீது... கொண்டுள்ள காதலால்... தலையசைத்து .. தன் மீது.. இன்பம் கொண்டாடிய பூக்கள்... தேனீக்களின் ஆனந்தம்....
ஓடும் நதி
***************
காடு மேடெல்லாம் சென்றிடும்...
பாதை எங்கும் செழித்திடும்...
மண்ணையும் மனிதனையும் வளப்படுத்துமே.....
இறுதி வெற்றி ஆனந்தமே...
கடலில் கலந்து சங்கமம் ஆகுமே....