விடுமுறை விளையாட்டு

விடுமுறை விடையாட்டு

******************
தெருவில் ஆடும் நொண்டி ஆட்டம்//

சிறார்கள் மனதில் புன்னகை ஓட்டம்//

பசியும் மறந்திடும் #விடுமுறை

எழுதியவர் : கவிஞர் முனைவர் பெ.இராமமூர (2-Feb-21, 11:48 am)
பார்வை : 87

மேலே