இன்றும்காண் மார்கழியின் இன்னுமோர் நாளடி

தென்றல் பனிக்காற்று தொட்டுத் தழுவிடும்
இன்றும்காண் மார்கழியின் இன்னுமோர் நாளடி
குன்றை விரலேந்தும் கண்ணனின் ஆலயம்
சென்றிசைப் போம்பாவைப் பாட்டு

எழுதியவர் : கவின் சாரலன் (20-Dec-24, 7:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே