ஹைக்கு அட்டகாசம்
ஹைக்கு அட்டகாசம்
திருடன்
உடல் உழைப்பா
அப்படி என்றால் என்ன ?
நார வாயன்
என் நண்பன்
டிஜிடல்
கையை கடிக்கிறது
இரவு வந்தால்
நல்லது நடக்கும்
எனக்கு
கை அரிக்கிறது
கைவரிசை காட்ட
என் வரவை
எண்ணிப்பார்க்க
இயலாது
அமாவாசை
என் நட்சத்திரம்
என் தயவால்
பல பேர்
வேலை வாய்ப்பு
என்னை பிடிக்க
தேவை பயிர்ச்சி
புதிய உத்தி
கைவசம்
உண்டு
நான் கொடுக்கும்
அதிர்ச்சி
முடியாது தாங்க…….
கருமி பதுக்கியதை
வரவில் வைப்பேன்
நான்
என் காரணப் பெயர்
மற்றவர்க்கு
ஏற்காது !
விலாசம் தெரிய
முகூர்த்த நாள்
குறிப்பேன் !
என்னை
மரியாதையோடு
அழைக்கவும் !