விழிதுள்ளும் மீன்கள் வழிதவறி உந்தன்

விழிதுள்ளும் மீன்கள் வழிதவறி உந்தன்
பொழில்தா மரைபோலும் பூமுகம் தன்னில்
இடம்பிடித்து என்னெழில் எண்ணத்தில் நீந்தும்
படம்பிடிக்கும் என்னெழில்வெண் பா
விழிதுள்ளும் மீன்கள் வழிதவறி உந்தன்
பொழில்தா மரைபோலும் பூமுகம் தன்னில்
இடம்பிடித்து என்னெழில் எண்ணத்தில் நீந்தும்
படம்பிடிக்கும் என்னெழில்வெண் பா