கையோடு கைசேர்த்து காதலே நீநடந்தால்

பொய்யோடு நான்கொண்ட புத்துறவால் பூத்தது
பொய்பொய்யாய் புத்தம் புதுக்கவிதை நெஞ்சினில்
கையோடு கைசேர்த்து காதலே நீநடந்தால்
பொய்யா குமோகவி தை

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-25, 5:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே