பெற்றோர் பார்த்து திருமணம் செய்பவரே உங்களுக்காக 👨👩👧
"உங்க மனைவியை வேற பொண்ணு கிடைக்கல னு திருமணம் பண்ணி இருந்தாலும் , கொஞ்சம் பேசுங்க ,,,பொய் எ ...
.
நீங்க அழகா இருக்கீங்க! னு ,பேசுங்க பொய் எ 'கொஞ்சே நேரம் கடலை போடுங்க , வேற யார்
இருக்க உங்க கிட்ட கடலை போட ?, வெளிய கூட்டிட்டு போங்கள் ,
கொஞ்சம் சாப்பிட வாங்கி குடுங்க (கஞ்சா தானம் அதுல வேணாம் ) வாழ்க்கை சக்கரம் ஓடி விடும் ,
சின்ன சின்ன விஷயங்களை அவரிடம் பகிர்ந்துக்கோங்க ,
அவர்களுக்கும் உணர்வு உள்ளது,
சண்டை போட்டால் முடிந்த வரை பேசி விடுங்கள் ,
இதை எல்லாம் தவிர்க்க தவிர்க்க ....
,பாருங்க உலகத்தை 50-60 வயதில் பெண்கள் விவாகரத்து வாங்குகிறார்கல்
,. .. எதற்காக ? பெண்களை பெண்களாக மதிக்காததற்க ......
பெண்களுக்கு எது வேண்டும் என்று கூறி விட்டேன் ,
" அன்பு பாதுகாப்பு பொருள் ,👨👩👧 குடும்ப வாழ்க்கை, "
அன்பு அது தான் எல்லாம் , அன்பு என்பது யாக்கை எ மட்டும் இங்கு குறிப்பிட வில்லை , அதை விட மேலானது மனம் சம்பந்த பட்டது ,..."