புன்னகைநீ மௌனத்தில் பாடிடும் பல்லவி
புன்னகைநீ மௌனத்தில் பாடிடும் பல்லவி
முன்னிதழில் வெண்நிறத்தில் நீசிந்தும் தேன்துளி
கன்னத்தின் மாங்கனி காதல் கனிமொழிநீ
என்நெஞ்சின் சிந்து நதி
புன்னகைநீ மௌனத்தில் பாடிடும் பல்லவி
முன்னிதழில் வெண்நிறத்தில் நீசிந்தும் தேன்துளி
கன்னத்தின் மாங்கனி காதல் கனிமொழிநீ
என்நெஞ்சின் சிந்து நதி