நீயும் நானும்
நீ நினைக்கிற போது எல்லாம்
நானும் உன் நினைவு மழையில்....
மறக்க முடியாது.....நினைக்காமல்
இருக்கவும் முடியாது.....
தூர இருந்தாலும்....
நீயும் நானும்.
.
........
நீ நினைக்கிற போது எல்லாம்
நானும் உன் நினைவு மழையில்....
மறக்க முடியாது.....நினைக்காமல்
இருக்கவும் முடியாது.....
தூர இருந்தாலும்....
நீயும் நானும்.
.
........