அவனும் இவனும்
இதை மட்டும்
வெளியில் சொல்ல முடியாது
மனம் மட்டும் உள்ளே இருந்து சொல்லும் அவனும் இவனும்
ஒன்றாவார்கள்
இரவில் மட்டும்
காலைப் பொழுது
பொதுவாய் பயனிக்கும்
உலக இயல்பில்!
இதை மட்டும்
வெளியில் சொல்ல முடியாது
மனம் மட்டும் உள்ளே இருந்து சொல்லும் அவனும் இவனும்
ஒன்றாவார்கள்
இரவில் மட்டும்
காலைப் பொழுது
பொதுவாய் பயனிக்கும்
உலக இயல்பில்!