Sana - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Sana
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  15-Dec-1976
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Oct-2017
பார்த்தவர்கள்:  233
புள்ளி:  73

என்னைப் பற்றி...

முதுநிலை அறிவியல் பட்டதாரி எழுத்துக்களை நேசிப்பவள். கவிதைகளின் களம் விரும்பி.

என் படைப்புகள்
Sana செய்திகள்
Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2019 6:44 pm

ஆண்டுகள் பல
உருண்டாலும்..
நிகழ்வுகள் நிறைந்து.
அகவை கூடி
அனைத்தும் மறப்பினும்
உன் நினைவுகளுக்கு
மட்டும் என் வானில்
வளர்பிறைதான்......

மேலும்

Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2019 6:43 pm

ஆண்டுகள் பல
உருண்டாலும்..
நிகழ்வுகள் நிறைந்து..களுக்கும
அகவை கூடி
அனைத்தும் மறப்பினும்
உன் நினைவுகளுக்கு
மட்டும் என் வானில்
வளர்பிறைதான்......

மேலும்

Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2019 6:23 pm

நான் பார்க்காவிடிலும்
நீ பார்ப்பது
நினைப்பது
தேடுவதை உயிரில்
உணர்கிறேன்...
காணும் சூழல்
இல்லாமல் மறப்போம்
என்ற தப்புக்கணக்கை
மட்டும் சரியாப்போட்டு...

மேலும்

Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2019 5:01 pm

கண்ணுக்கு எட்டாமல்...
என்றோ வந்தாலும் எனைப்
பார்க்காது போனாலும்...
எனைச்சுற்றும் உன்
நினைவுகள்....
எனை மையமாக்கிச் சுழற்றும்
சூறாவளி .......
கலைந்த என் உள்ளம்....
சேர்த்திட உன்னால்
மட்டும் இயலும்......
அறிந்தும் அறியாதவனாய் நீ.......
கலைந்த மனத்துடன் நான்??????

மேலும்

Sana - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2019 7:32 pm

என் வாய்ப் பேசும்
வார்த்தைகளுக்கு

நீ கண்களால் பதில்
சொல்கின்றாய்

வார்தைகள் விரையம்
இன்றி

எங்கு கற்றாய் இம்
மொழியை

மேலும்

அப்படியா சொல்லிறிங்க நன்றி 06-May-2019 4:06 pm
உங்களிடம் இருந்துதானிருக்கும்.. 06-May-2019 2:00 pm
Sana - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2019 2:14 pm

சொல்ல துடிக்குது மனசு
மெல்ல தடுக்குது நாணம்
என்ன நினைத்தேனோ/
அவளே என் முன்னால்
இதுவும் ஒருவகை ஈர்ப்புதான்
காதலும் காந்தமும் ஒன்றுதான்
எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு
இருந்தும் நான் சிரிப்பதை
அவள் தெரிந்து கொள்ளவில்லை
திடீரென என்பக்கம் அவள் பார்வை
ஒரு வினாடி பயந்துவிட்டேன்
என்ன பயம் அது புரியவில்லை
சுதாரித்து விட்டு நோக்கினேன்
அவள் கண்களை
அவை சொன்னது இப்படிப் போல் தோன்றிற்று
ஹாய் ஐ லவ் யூ டா
எனது கண்களும் அப்படியே சொல்வதுபோல்
நானும் நினைத்தேன் ,
அவள் தோழிக்கு good bye சொல்லும் பாவனையில்
என்னையும் ஒரக் கண்ணால் நோக்கினாள்
மீண்டும் சந்திக்கும் வரை .......

மேலும்

நன்றி சனா வாழ்த்துக்கள் 06-May-2019 7:44 pm
சந்தித்தபின் சத்தம் varavillaiyo 06-May-2019 1:44 pm
Sana - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2019 11:54 am

சிவந்த மின்னலில்
மழை வருமென அறிந்தேன்.
காற்று இடக்கை
பக்கத்தை கடந்து சென்றது.
இரவில் கொக்குகள்
வேடனை போல் அலைந்தன.
இடியின் ஒலிப்பு
அத்துணை கௌரவமாக இல்லை.
காற்று இப்போது
என்னை மோதி கடக்கிறது.
கிழக்கும் மேற்குமாக
நடந்து சென்று நடந்து வருகிறேன்.
யார் வீட்டிலும்
எந்த இசையும் கேட்கவில்லை.
பூனையின் நிழல்
சுவரில் எழும்பி அமிழ்கிறது.
பழகிய பூனைகள்
சில சமயம் கடிக்காது.
ரஹீனா இப்போது
அப்பாவென தேடி வரக்கூடும்.
அவள் முன்பே
மழையில் நனைந்து விட்டாள்.
(அவள் தேசத்தில்).
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் பாடலை கேட்பாள்.
மழை தூரலாகி
சுவர் மீது மெத்'தென ஓட்டுகின்றன.
அவள் பாடலை
நேற்றேல்லாம் கேட்

மேலும்

ஆழமான சோகத்தை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தைப்பிரயோகம் 06-May-2019 1:38 pm
🙏🙏🙏...மிக்க நன்றி.தங்கள் பார்வைக்கு 18-Apr-2019 2:46 pm
இந்த கவிதையை விளக்க தெரியவில்லை. ஆனால் திரு. கந்தன் அவர்கள் உயிர்ப்போடு உள் வாங்கி கொண்டு விட்டார். ரஹீனா இலங்கை சேர்ந்த சிறு பெண். என்னை தந்தையாக்கி கொண்டவள் 18-Apr-2019 2:45 pm
SIRAPPU 18-Apr-2019 10:45 am
Sana - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2019 1:46 pm

கண்ணுக்குள் கொன்டேன் உன்னை
என் கல்லான இதயத்திலும்
கச்சிதமாய் புகுத்தி விட்டேன் காதலை
அது ஓவியமாய் இருக்குமென்று ,
ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை
காவியமாய் மாறிவிட துணிந்தது
நிஜக் காதல் பசுமையின் கோலமாய்
என்னுளே பக்குவமாய் பசுந்தளிர்கள்
கொள்வனவு கொண்டன இதயத்தையே,
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டு கொன்டேன்
கன்னியே உன்னை கண்டதனால்
ஈரமதை கண்டேன் என் இதயத்தில்
இனி நான் உன் வசமே , உன் வசமே,
அன்பே காதல் கொண்டாய் என்னிடத்தில்
புரிந்தது என் உணர்வில் உளம் முழுக்க நீயே
நானும் நிறைந்திருப்பேன் உன்னிடத்தில்
சொல்லடி என் பைங்கிளியே உன் நினைவை
இனி நீயின்றி நானில்ல

மேலும்

நன்றி சனா வாழ்துக்கள் 06-May-2019 7:42 pm
காதல் கனிந்திட வைக்கும்... 06-May-2019 1:28 pm
Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 8:31 am

நீயில்லாமல் உயிர் விட
விருப்பமில்லை...!
காற்றில் உன் வாசம் மட்டும்
தேடும் வண்ணத்துப்பூச்சியாய்
வாழ்கிறேன் உன் நினைவுகளுடன்...!
நீ என் விழி வழி
நுழைந்த பின் உன்னை
மனதிற்குள் பூட்டி
சாவியைத் தொலைத்து விட்டேன்...!
திறக்கவும் முடியாது
பூட்டவும் முடியாது
விழிக்கிறேன்..
வழி மறந்த வெள்ளாடாய்...!

மேலும்

நீ என் விழி வழி நுழைந்த பின் உன்னை மனதிற்குள் பூட்டி சாவியைத் தொலைத்து விட்டேன்...! திறக்கவும் முடியாது பூட்டவும் முடியாது விழிக்கிறேன்.. --------------- பூட்டியப் பின் மறுபடியும் ஏன் தோழி இன்னொரு முறை பூட்டு? அவன் நினைவுகளுக்கா? 07-Apr-2018 3:04 pm
Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2018 5:36 pm

உன் பிரிவில் ஏனோ
என்னை அளக்கிறேன்..
இப்போது தான் அதை
உணர்கிறேன்..,நீ
இன்றி நான் பூஜ்யமாய்..,!

மேலும்

Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2017 1:09 pm

சிப்பிக்குள் உருவாகும்
முத்தாய் எவரும்
அறியாமல் மலரும்
பூ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே